0

பைக் ஒட்டி....கார் ஒட்டி இப்போ கப்பல் ஓட்ட போயிட்டாரு தல...! வைரலாகும் வீடியோ!

வெள்ளி,பிப்ரவரி 7, 2020
0
1
2019 ஆம் ஆண்டின் சர்வதேச அளவிலான டாப் 10 கிரிக்கெட் வீரர்கள் யார் யார் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளார்கள் என பார்க்கலாம்.
1
2
இந்திய அணி நன்றாக விளையாடவில்லை என்றால் அதற்கு காரணம் தோனி என்று கூறிவிடுகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் தோனி அவரது அணியை தொடர்ந்து நான்கு முறை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
2
3
மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் ...
3
4
2007ம் ஆண்டு செப்டம்பர் 19. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்குமான டி20 கிரிக்கெட் தொடர் மும்முரமாக போய்க்கொண்டிருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்தியா 16வது ஓவரில் தடுமாறி நின்று கொண்டிருந்தது. நம்பிக்கை நாயகன் தோனியும் கூட அன்று ...
4
4
5
தமிழ் சொந்தங்களை பார்க்க ராணுவ வீரன் போல் வருவதாக கூறி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது அழகு தமிழால் ரசிகர்களின் கொள்ளை அடிக்க வருகிறார்.
5
6
சச்சின் மற்றும் தோனியை பின்னுக்குத் தள்ளி கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
6
7
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
7
8
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் புல்லாங்குழல் வாசிக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
8
8
9
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான போட்டிகள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி020 போட்டிகளில் விளையாடவுள்ளது.
9
10
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கை அணிக்கு ஏழு கேப்டன்களை நியமித்துள்ளனர். ஆனாலும் இலங்கை அணி போட்டிகளில் வென்றபாடில்லை.
10
11
இன்றைய கடைசி ஆட்டத்தோடு குஜராத் லயன்ஸ் அணி கலைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி ஆரம்பமாகும் முன் அணியின் கேப்டன் ரெய்னா ரசிகர்களுக்கு நன்று கூறி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
11
12
ஒரு ஹோட்டல் ஊழியர் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
12
13
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனது மகளுடன் எடுத்துள்ள புகைப்படம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
13
14
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, தாடியுடன் தனது மகளை மடியில் வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.
14
15
சங்ககராவுடன் இணைந்து விளையாடியதை பெருமையாக கருதுகிறேன் என்று இலங்கை அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்தனே உணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார்.
15
16
நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் பிடித்த அசாத்தியமான 4 கேட்சுகளின் வீடியோ காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
16
17
இங்கிலாந்தின் விஸ்டன் இதழின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை இரண்டாவது முறையாக இலங்கை வீரர் குமார் சங்கக்கரா பெற்றார்.
17
18
இலங்கை வீரர் குமார் சங்ககரா எட்டமுடியாத பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்.
18
19
உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசி தென் ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் சாதனை படைத்துள்ளார்.
19