ஐபிஎல்-2020; மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி !

Sinoj| Last Modified சனி, 31 அக்டோபர் 2020 (19:05 IST)

இன்று நடைபெற்ற
ஐபிஎல் போட்டியில்
மும்பை இந்தியன்ஸ்
அணி தில்லியை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது மும்பை அணி. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சற்று சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

எனவே, 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
.
சொன்னபடியே திறமையாக ரன்ரேட்டைக் குறைப்பதற்காகப் பந்து வீச்சு மற்றும்
பீல்டிங் செய்த
மும்பை அணி பேட்டிங்கில் அசத்துமா என்பதைக்காண மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

இந்நிலையில், மும்பை அணி வீரர்கள் சிறப்பாக பேட்டி செய்து இலக்கை எட்டினர். 14.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் மேலும் படிக்கவும் :