1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Yellowstone Super Volcano to explode after 6 lakh years

6 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்க இருக்கும் சூப்பர் எரிமலை

அமெரிக்கா
அமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா என்ற சூப்பர் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


 

 
உலகின் உள்ள 20 சூப்பர் எரிமலைகளில் ஒன்றான எல்லோஸ்டோன் கால்டெரா என்ற எரிமலை அமெரிக்காவின் வியோமிங் பகுதியில் உள்ளது. இந்த எரிமலை 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். அப்படி வெடிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு, மனிதர்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இதனால் எரிமலை வெடிக்கும் போது கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை காக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எரிமலையை சுற்றி 10 கி.மீ ஆழத்துக்கு துளையிட்டு அதில் தண்ணீரை பாய்ச்ச திட்டமிட்டுள்ளனர். அதன்மூலம் எரிமலை வெடிக்கும் போது வெப்பதன்மை குறைந்து குளிர்ச்சி அடையும். மேலும் இதற்காக ரூ.23 கோடி செலவிடப்படுகிறது.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
சசிகலா நீக்கம்? - நாளைய கூட்டத்தில் ஓ.பி.எஸ், எடப்பாடி, மதுசூதனன்?