1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. World Rhino Day September 22

செப்டம்பர் 22: உலக காண்டாமிருகங்கள் தினம்

Rhino
செப்டம்பர் 22: உலக காண்டாமிருகங்கள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா ஆகிய ஐந்துவகை காண்டாமிருக பிரிவுகளையும் இந்த நாள் கொண்டாடுவது என்பது குறிப்பிடத்தக்கது. 
காண்டாமிருகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக செப்டம்பர் 22ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலக காண்டாமிருக தினமானது 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் அறிவிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் கடந்த 11 ஆண்டுகளாக உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவு: அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு!