1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (16:38 IST)

வீட்டிலிருந்து பணி....MicroSoft நிறுவனம் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

வீட்டிலிருந்து பணி....MicroSoft நிறுவனம் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம் மைக்ரோ சாஃப்ட். இதன் இணை நிறுவனர் உலகில் மிகப் பெரிய பணக்க்காரர் பில்கேட்ஸ் ஆவார்.

உலகம் முழுவதும் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் தற்போது ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் Work From Home ஐ செயல்படுத்தி வருகின்றன.

இந்நிறுவனம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தனது பனியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

அதாவது இந்தக் கொரோனா காலத்தில் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் வீட்டிலிருந்து வேலை செய்வதை விட அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதால் அவர்களுக்குப் பலன் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.