ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (15:44 IST)

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது ….

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள வாகனங்களுக்கு ஏற்ப சுங்க சாவடிகளில் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இக்கட்டணம் நாளை அமுதல் அமலுக்குவர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.