1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Woman drinking her menstrual blood

தன் மாதவிடாய் ரத்தத்தைக் குடிப்பதாக அறிவித்த பெண்!

பார்சிலோனா
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மாதவிடாய் ரத்தத்தை குடிப்பதாக அறிவித்துள்ளார்.

ஜாஸ்மின் அலிசியா கார்ட்டர் என்ற 30 வயது பெண் ஸ்பெயினின் பார்சிலோனா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மாதவிடாய் ரத்தத்தை அருந்துவதாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் சாதாரண ரத்தத்தை விட மாதவிடாய் ரத்தத்தில் 50 மடங்கு கால்சியம் அதிகமாக இருப்பதாகவும், அது தனது உடல்நலனுக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பீகார் ரயில்வே தேர்வில் முறைகேடு - ரயிலை கொளுத்திய மாணவர்கள்!