1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. srilankan mp amarakeerthy murder by protestor

இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!

mp murder
இலங்கை எம்.பி அடித்துக் கொலை: கைமீறி போகும் வன்முறை!
இலங்கையில் தற்போது வன்முறை உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி என்பவரது காரை வழிமறித்து தாகவும் காரில் உள்ள எம்பியை அடித்து கொலை செய்ததாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையின் முன்பு பெரும் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போது இலங்கை எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் வன்முறையின் உச்சக் கட்டத்தில் இலங்கை சென்று கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
லாரி மோதி விபத்து; மகள் கண் முன் தந்தை பலி!