1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. One week paid leave for employees

ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை!

ரஷ்ய அதிபர் புதின்
கடந்த ஆண்டு உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளது.

இந்நிலையில்,  கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் வரும் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதிவரை அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரத்திற்கு சம்பளத்துடன் விடுப்பு அளித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இது அந்நாட்டில் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
பாஜக பிரமுகர் கல்யாண ராமனின் ஜாமின் மனு தள்ளுபடி