செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (18:22 IST)

பதவி விலகுகிறாரா ரஷ்ய அதிபர் புடின்? பரபரப்பு தகவல்!

ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு தனது பதவியில் இருந்து விலக போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்து வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகக் குரலை நெறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புடின் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியில் நிபுணர் வலேரி சோலோவை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் புதினின் மனைவியும் குழந்தைகளும் அவரை பதவி விலக சொல்லி வற்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.