1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Omicron infection that affects children

குழந்தைகளை தாக்கும் ஒமிக்ரான் தொற்று !

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள்:இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,கொரொனாவின் முதல் மூன்று அலைகளின் போது, குழந்தைகளை அதிகம் பாதிக்காத தொற்று தற்போது குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
’கழுவேலி ஈரநிலத்தை’ 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை !