தொடர்புடைய செய்திகள்
- தளபதி 66 பட தயாரிப்பாளர் வெளியிட்ட சமந்தா போஸ்டர்… இணையத்தில் வைரல்!
- HBD சமந்தா: ’மாஸ்கோவின் காவேரி’ முதல் ‘புஷ்பா’ பட பாடல் புகழ் வரை!!
- அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மானங்கள்: சரத் பொன்சேகா கட்சி அதிரடி
- எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்: பிரபல நிறுவனம் அறிவிப்பு
- அதிபர் அதிகாரத்தை செயலரிடம் ஒப்படைக்கிறார் புதின்: என்ன காரணம்!
புதினை சந்திக்க வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்
உலகின் வல்லரசு நாடான ரஷ்யா மிகச்சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்துவருகிறது.
உலக நாடுகள் விரும்பாத இந்தப் போர் 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இ ந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க விரும்புவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியுள்ளதாவது:
உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவின் புதினை சந்திக்க தயாராக இருப்பதக 20 நாட்களுக்கு முன்னதாக தபால் அனுப்பினேன்.
உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவின் புதினை சந்திக்க தயாராக இருப்பதக 20 நாட்களுக்கு முன்னதாக தபால் அனுப்பினேன்.
அதற்கு இன்னும் பதில் வரவில்லை; ஆனால் புதின் இந்தச் சந்திப்பை விரும்பவில்லை என தெரிகிறது.
நான் உக்ரைனில் கீவ் செல்லவில்லை. முதலில் செல்ல வேண்டிய இடம் மாஸ்கோ, முதலில் புதினை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
