தொடர்புடைய செய்திகள்
- 3 ஆயிரம் பேரை பலி வாங்கிய ஈரான் போர்!.. முடிவுக்கு வருமா?..
- ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை கொடுத்தால் அதிக வரி!.. அடங்காத டொனால்ட் டிரம்ப்!..
- ஹோர்மூஸ் நீரிணை கடக்க கப்பலுக்கு ரூ.18.5 கோடி. ஈரான் அறிவிப்பு!.. பொருட்கள் விலை ஏறுமா?...
- ஈரான் போர் ஓவர். கச்சா எண்ணெய் விலை சரிவு!.. சிலிண்டர் பிரச்சனை தீருமா?...
- பணிந்த அமெரிக்கா!.. கெத்து காட்டிய ஈரான்!.. முடிவுக்கு வந்த போர்!...
230 எண்ணெய் கப்பல்கள் வெயிட்டிங்!.. ஹோர்மூஸ் நீரிணையை திறக்குமா ஈரான்?....
அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போரை துவங்கியது. ஒரு மாதத்திற்கும் மேல் போர் நீடித்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் செய்வதக அமெரிக்காவும், ஈரானும் ஒப்புக்கொண்டது.
இது நடப்பதற்கு முன் ஒரே நாளில் ஈரானை அழித்துவிடுவோம்.. ஹோர்மூஸ் நீரினையை ஈரான் திறக்க வேண்டும் இல்லையென்றால் அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்..
ஏனெனில் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் ஈரானின் கடல் பகுதியான ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் மற்ற நாடுகளுக்கு செல்கிறது. ஆனால் அந்த பாதையை ஈரான் அரசு மூடிவிட்டது.. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெயை கொண்டு செல்லமுடியாமல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதேநேரம் நேற்று பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இரண்டு வாரத்திற்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததால் ஹோர்மூஸ் வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 230 எண்ணெய் கப்பல்கள் எரிபொருளுடன் காத்திருக்கும் நிலையில் ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படவில்லை என அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நேற்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டபோது ஹோர்மூஸை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. ஆனால், லெபனான் நாட்டை இஸ்ரெல் தொடர்ந்து தாக்கியதில் 87 பேர் உயிரிழந்தனர்.. இதனால் ஈரான் மீண்டும் ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இது நடப்பதற்கு முன் ஒரே நாளில் ஈரானை அழித்துவிடுவோம்.. ஹோர்மூஸ் நீரினையை ஈரான் திறக்க வேண்டும் இல்லையென்றால் அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்..
ஏனெனில் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் ஈரானின் கடல் பகுதியான ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் மற்ற நாடுகளுக்கு செல்கிறது. ஆனால் அந்த பாதையை ஈரான் அரசு மூடிவிட்டது.. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெயை கொண்டு செல்லமுடியாமல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதேநேரம் நேற்று பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இரண்டு வாரத்திற்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததால் ஹோர்மூஸ் வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 230 எண்ணெய் கப்பல்கள் எரிபொருளுடன் காத்திருக்கும் நிலையில் ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படவில்லை என அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்