1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Longest walkable distance on earth

பூமியில் அதிகபட்சமாக நடந்து செல்லக்கூடிய தூரம் எவ்வளவு தெரியுமா??

பூமி
பூமியில் நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய ஒற்றை தூரம், எவ்வளவு என்பதை ஒரு இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

பூமியின் நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய ஒற்றை தூரம் எவ்வளவு என்பதை ஒரு பொற்யியல் நிறுவனம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன் படி, தென் ஆஃப்ரிக்காவின் எல் அகுல்ஹாசில் என்ற கிராமத்திலிருந்து, ரஷ்யாவின் மகாடன் நகர் வரை உள்ள தூரமே மனிதன் அதிகபட்சமாக நடந்துசெல்லக்கூடிய தூரம் என குறிப்பிட்டுள்ளது. இது மொத்தம் 14 ஆயிரம் மைல்கள் எனவும் இதனை நடந்து கடக்க 3 ஆண்டுகள் வரை ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாதையில் எந்த இடத்திலும் நாம் படகை பயன்படுத்தத் தேவையில்லை எனவும், முழு வழியும் பாலங்களை கொண்ட சாலைகளால் ஆனது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
அடுத்த வருடம் யாருக்கும் வேலைவாய்ப்பே இருக்காது!? – அதிர்ச்சி தகவல்!