தொடர்புடைய செய்திகள்
- முஷாரஃப் உடலை 3 நாட்கள் தொங்கவிடவேண்டும்..நீதிமன்றம் தீர்ப்பு
- போராட்டமே சட்டத்தை திரும்ப பெற வைக்கும்; ஸ்டாலின் கடிதம்
- போராட்டத்தில் சிவசேனா கலந்துக் கொள்ளாதது ஏன்? காங்கிரஸ் விளக்கம்
- அமெரிக்க அதிபருக்கு எதிரான தீர்மானம்: நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள 300 வார்த்தைகளில்
- இந்தியாவுக்கு போக வேண்டாம்?! – உலக நாடுகள் எச்சரிக்கை!
அமெரிக்காவில் எதிரொலித்த போராட்டம்; குடியுரிமை சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிலும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் பலரும் இந்தியா முழுவதும் போராடி வருகின்றனர். ஆங்காங்கே போலீஸாருடன் கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் வன்முறைகளும் வெடித்தது.
இந்நிலையில் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவின் மசாஜுசெட்ஸ் பல்கலைகழக மாணவர் அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிராகவும், டெல்லி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் பதாகைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.
அடுத்த கட்டுரையில்
