தொடர்புடைய செய்திகள்
- விமான நிலையம் அருகே தாக்குதல்!.. துபாய், அபுதாபி விமான நிலையங்கள் மூடல்!..
- துபாயில் திடீரென 19 இந்தியர்கள் கைது.. என்ன காரணம்?
- துபாய் விமான நிலையத்தை திடீரென தாக்கிய ட்ரோன்.. விமானங்கள் கேன்சல்.. பயணிகள் அவதி..!
- துபாயில் இருந்து சென்னை வந்தார் அஜித்.. நண்பர் விஜய்யை நேரில் பார்ப்பாரா?
- இந்த வருட கடைசி வரை விமானங்கள் ரத்து!.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு...
தோள் கொடுக்காதவன் முஸ்லீம் அல்ல.. மௌனம் ஏன்?. இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி!...
ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது எனக் கூறி இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த பல நாட்களாகவே அந்நாட்டின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த தாக்குத்லில் ஈரானின் அதிபர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருபக்கம், அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள துபாய், சவுதி அரேபியா, அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குறிப்பாக துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தொடர் தாக்குதல் நடக்கிறது.. துபாய் விமான நிலையம் அருகே ஏற்கனவே இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்றும் துபாய் விமான நிலையம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தியது.. இதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகள் ஈரானுக்கு உதவ முன் வரவில்லை என ஈரான் கருத்து தெரிவித்திருக்கிறது.. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்லாத்தின் தொடர் வஞ்சகமான தாக்குதல்கள் குறித்து இஸ்லாமிய நாடுகள் மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக அந்நாடு தெரிவித்திருக்கிறது.. உதவி கூறும் சக முஸ்லிமுக்கு தோல் கொடுக்காதவன் முஸ்லிமே அல்ல என்பது நபியின் வாக்கு.
ஆனால் எதிரிகளால் இக்கட்டான சூழ்நிலை சிக்கிக்கொண்ட ஈரானிய மக்களுடன் எந்த நாடும் துணை நிற்கவில்லை. ஈரானை தாக்க அனுமதித்து விட்டு பதிலுக்கு அமெரிக்க தளங்களை நாங்கள் தாக்கினால் ஈரானை எதிரி என்பதா?.. ஈரான் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?.. நம் ஒன்றிணைந்தால் மட்டுமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.. பிராந்தியத்தின் எதிர்காலத்தை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் என ஈரான் கூறியிருக்கிறது.