தொடர்புடைய செய்திகள்
- CAA, NRC - டெல்லியில் ஜாஃபராபாத் போராட்டத்தில் வன்முறை: மூவர் உயிரிழப்பு - தற்போதைய நிலை என்ன?
- coronavirus news: தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
- இந்தியன் -2 படப்பிடிப்பில் 3 பேர் விபத்து உயிரிழப்பு வழக்கு ... சிபிஐக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவு !
- இஸ்ரேலில் பரவத் தொடங்கியது கொரோனா!!
- கொரோனோ வைரஸில் இருந்து குணமடைந்த சிறுமியின் டான்ஸ்... வைரல் வீடியோ !
ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!
ஈரானில் கொரோனோ வைரஸ் 3 பேர் உயிரிழப்பால் மக்கள் பீதி!
கடந்த வருடம் இறுதியில் சீனா நாட்டில் வூஹான் மாகாணத்தில் இருந்து தொடங்கிய உயிர் கொல்லி வைரஸான கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். சீனா தேசம் மட்டுமல்லாது ஜப்பான், தென்கொரியா, இந்தியா ஈரான் , இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இது பரவியுள்ளது.
இந்நிலையில், இரானில் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 61 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். இந்த உயிரிப்பு எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஈரானில் இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க, அங்குள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. கொரொனோ வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
