தொடர்புடைய செய்திகள்
- பப்ஜி காதல்: காதலனை நம்பி பாகிஸ்தான் பெண் சவால்களை கடந்து இந்தியா வந்தது எப்படி?
- இலங்கையில் இயங்கும் இந்திய ரயில்.. யாழ் தேவி ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி..!
- ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் இந்தியா.. பாஜக மீது உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!
- அரையிறுதிக்கு செல்லும் அணிகள் இவைதான்… கங்குலி கணிப்பு!
- செல்லப்பிராணிகளுடன் தனது பிறந்தநாள் கொண்டாடிய தோனி! வீடியோ வைரல்
நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!
நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது.
இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளி நாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
