1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. First PM died of corona

கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர் – மக்கள் அதிர்ச்சி!

கொரோனா
கொரோனா வைரஸ் தாக்கி எஸ்வதினியா நாட்டின் பிரதமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், லட்சக்கணக்கானோர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான எஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதம்ர் ஆகியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அதிர்ஷ்டவசமாக கிரிக்கெட்டில் நடராஜன் தேர்வாகியுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை!