தொடர்புடைய செய்திகள்
- மனித உடலில் இயங்கும் ஏழு சக்கரங்கள் என்ன...?
- "மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள்: இந்தியாவுக்கு அமெரிக்கா வார்னிங்!
- வீட்டுக்குள் 45 விஷ பாம்புகள் : வீட்டுக்காரர் மரண பீதி :வைரலாகும் வீடியோ
- 9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!! அமெரிக்காவில் அதிசயம்
- ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் இன்று வெளியீடு... கவர்ச்சி பாம்பு வரலட்சுமி!
பொடனியிலேயே போட்டுத்தாக்கிய எலி: தெறித்து ஓடிய பாம்பு!!!
அமெரிக்காவில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் பாம்பு தாக்க வரும்போது எலி அசுர வேகத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள பாம்பை எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் விஷப்பாம்பு தாக்கும் போது எலி எந்த வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. விஷப்பாம்பு ஒன்று எலியை இரையாக்க அதன் அருகே சென்றது.
நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட எலி மின்னல் வேகத்தில் எகிறி பாம்பின் பொடனியிலேயே எட்டி உதைத்தது. இதனால் நிலைகுலைந்துபோன பாம்பு அங்கிருந்து சென்றது. இதே போல நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கங்காரு வகை எலிகள் மின்னல் வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கின்றன. கங்காரு எலியின் இந்த மின்னல் வேகம் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
