1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. FIDE Rapid and Blitz Championship Tournament

FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி

chess competition
FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி இன்று உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று இந்திய நேரப்படி  பிற்பகல் 3.30 மணிக்கு  FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா  சார்பில், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட 13 கிராண்ட் மாஸ்டர்கள் இப்போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டியில் ரூ.10 லட்சம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சார்பில் கோப்பை வெல்லப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவு நாள் - பா.சிதம்பரம்