1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. England PM condemned to Russia

இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: ரஷ்யாவுக்கு இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

இங்கிலாந்து
உக்ரைன் மீதான  ரஷ்யாவின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
ஒரு சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்றும் மிகவும் அருவருப்பானது என்றும் புதினுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
ரஷ்ய அதிபர் புதினிடம் பேசுகிறார் பிரதமர் மோடி: போர் நிறுத்தப்படுமா?