வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:42 IST)

யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யா குண்டு மழை

யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யா குண்டு மழை
யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.


எங்கு தாக்குதல்கள் நடக்கின்றன என்பது குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் சில காணொளிகளை நீங்கள் பார்த்திருக்கலாம் - அவற்றைப் பகிர்வதற்கு முன், அதில் உள்ளவற்றைப் பார்த்து, அவை உண்மையானவையா என்பதைச் சரிபார்த்து வருகிறோம்.