1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Elon Musk warning to twitter

பிரச்சனையை வளர்க்க வேண்டாம்: டுவிட்டருக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

Elon Musk
பிரச்சனையை மேலும் மேலும் வளர்க்க வேண்டாம் என டுவிட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்த நிலையில் திடீரென அந்த முடிவை அவர் கைவிட்டார்
 
இதனை அடுத்து மீது டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது
 
இதுகுறித்து எலான் மஸ்க் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மேலும் மேலும் பிரச்சனையை அதிகப்படுத்த வேண்டாம் என எச்சரிப்பதாக தெரிவித்துள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
திருப்பதியில் UPI செயலிகள் மூலம் டிக்கெட், அறைகள் புக் செய்யலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு