தொடர்புடைய செய்திகள்
- கருத்துச் சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் டுவீட்
- 2017 ஆம் ஆண்டே டிவிட்டரை விலைக்கு கேட்ட எலான் மஸ்க்!
- இதுக்கு பிறகு இந்தியாவுல ட்விட்டர்தான் டாப்..! – எலான் மஸ்க் குறித்து முன்னாள் ட்விட்டர் நிர்வாகி!
- என் படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள்: எலான் மஸ்க் இடம் கோரிக்கை வைத்த தமிழ் இயக்குனர்
- எலான் மஸ்க் வாங்கியதால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய நடிகை!
ட்விட்டரை அடுத்து கோகோ கோலா: எலான் மஸ்க் திட்டம்
டுவிட்டர் நிறுவனத்தை நாற்பத்தி மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அடுத்ததாக கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க இருப்பதாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் அடுத்து கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாகவும் மீண்டும் கோகெயினுடன் கொக்கோ கோலா நிறுவனத்தை சேர்க்கவேண்டும் பதிவு செய்துள்ளார்
மேலும் டுவிட்டரை பொது நம்பிக்கைக்கு தகுதியாக இருக்க, அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்
டுவிட்டரை அடுத்து எலான் மஸ்க் வேறு என்னென்ன நிறுவனங்களை வாங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
அடுத்த கட்டுரையில்
