1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Earthquake in Biji island

பிஜி தீவில் நிலநடுக்கம்: பொதுமக்கள் கடும் பீதி

பிஜி
பிஜி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

 
 
பிஜி தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 6.2 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால்  பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.
 
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்
மோடி தமிழ்நாட்ல கால வெச்சாலே ’இத’ டிரெண்ட் ஆக்கிடுராங்கலே பா: டுவிட்டரில் வச்சு செய்த குஷ்பு