தொடர்புடைய செய்திகள்
- போர் முடிந்துவிட்டது, படைகள் வெளியேறும்: டிரம்ப்.. போர் முடியவில்லை, தாக்குதல் தொடரும்: நெதன்யாகு
- ஆப்பிள், கூகுள், மெட்டா, டெஸ்லா நிறுவனங்களை தாக்க போகிறோம்.. ஊழியர்கள் வெளியேறவும்: ஈரான் எச்சரிக்கை..!
- ட்ரம்ப் அறிவிப்பால் பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு.. 1 மணி நேரத்தில் 13 லட்சம் கோடி ரூபாய் லாபம்...!
- கச்சா எண்ணெய் வேணுமா?.. இந்த 2 விஷயத்தை பண்ணுங்க.. இனிமே அமெரிக்கா உதவி கிடைக்காது!.. டிரம்ப் ஐடியா!
- போரை முடிக்க டிரம்ப் விருப்பம்.. ஆட்சி மாற்றம் வரை போர் தொடரும் என நெதன்யாகு அறிவிப்பு.. பெரும் சிக்கல்..!
இதுதான் டார்கெட்!.. முடிஞ்சதும் ஈரான் போர் ஓவர்!.. டொனல்ட் டிரம்ப் அந்தர் பல்டி!..
ஈரான் அணு ஆயுதம் வைத்துள்ளக் கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி அந்த நாட்டின் மீது போர் தொடுக்க துவங்கியது.. எனவே ஒரு மாதத்திற்கு மேல் போர் நடைபெற்று வருகிறது.. அமெரிக்காவை விட இஸ்ரேல் ஈரானை அதிக அளவில் தாக்கி வருகிறது. எனவே இஸ்ரேல் நாட்டின் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.. மேலும் அமெரிக்காவுக்கு உதவு துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது..
ஈரான் இப்படி திருப்பித் தாக்கும் என அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் யாருடனும் எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என ஈரான் தொடர்ந்து சொல்லி வந்தாலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டும் தினமும் ஈரானுடம் பேசி வருகிறோம்.. போர் விரைவில் முடிந்துவிடும் என சொல்கிறார். திடீரென ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம் என கூறுகிறார். அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை..
விரைவில் போர் முடிவுக்கு வரும் என சமீபத்தில் கூறினார்.. இந்நிலையில், செய்தியாளிடம் பேசிய டிரம்ப் ஈரானுடன் போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும்.. ஈரானின் அணுசக்தி திறனை முடக்குவதே எங்களின் இலக்கு.. இலக்கை எட்டியவுடன் எங்கள் இராணுவம் அங்கிருந்து வெளியேறும் என அவர் கூறினார்..
மேலும் ஈரானில் தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது. புதிய தலைமை மிகவும் நிதானமாக செயல்படுகிறது. ஈரானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
ஈரான் இப்படி திருப்பித் தாக்கும் என அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் யாருடனும் எந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என ஈரான் தொடர்ந்து சொல்லி வந்தாலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டும் தினமும் ஈரானுடம் பேசி வருகிறோம்.. போர் விரைவில் முடிந்துவிடும் என சொல்கிறார். திடீரென ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம் என கூறுகிறார். அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை..
விரைவில் போர் முடிவுக்கு வரும் என சமீபத்தில் கூறினார்.. இந்நிலையில், செய்தியாளிடம் பேசிய டிரம்ப் ஈரானுடன் போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும்.. ஈரானின் அணுசக்தி திறனை முடக்குவதே எங்களின் இலக்கு.. இலக்கை எட்டியவுடன் எங்கள் இராணுவம் அங்கிருந்து வெளியேறும் என அவர் கூறினார்..
அடுத்த கட்டுரையில்