தொடர்புடைய செய்திகள்
- அந்தரங்க உறுப்பில் போதை மருந்து கடத்திய 2 பெண்கள்.. 88 கிராம் போதைப்பொருள் பறிமுதல்..
- இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. கேரளாவுக்கு செல்ல முயன்ற இளம்பெண்ணை சரியான நேரத்தில் காப்பாற்றிய சிங்கப்பெண் படை...
- புதுச்சேரியிலும் தொடரும் காங்கிரஸ் - தவெக கூட்டணி: அடுத்தது கேரளா, ஆந்திரா , கர்நாடகாவா?
- கேரளா முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் தொடக்கம்: தமிழ்நாட்டில் எப்போது?
- விஜயை பார்க்க கேரளாவிலிருந்து நடந்தே வந்த தம்பதி!.. சந்திப்பாரா முதல்வர்?..
ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்வு ஏற்பட்டு வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அங்கிர
கேரளாவில் வயநாடு பகுதியில் அதிக மழை பெய்யும் போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 2024ம் வருடம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில்தன, வயநாடு மீண்டும் ஒரு நிலைச்சரிவை சந்தித்திருக்கிறது..
கேரள மாநிலம் வயநாட்டில் மேப்பாடி என்கிற ஊரின் அருகே வயநாடு - கல்லாடி இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், அந்த பகுதியில் இன்று 22.6 சென்டிமீட்டர் வரை மழை பெய்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட மண் சரிந்து ஒரு வீடும், தேவாலயமும் முழுமையாக சேதமடைந்துள்ளது. அதேபோல் அங்கிருந்து ஒரு பேருந்து நிறுத்தமும், பாலமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது. சிலர் மண்ணில் புதைந்துவிட்டனர். இதுவரை 6 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வெளிமாநில தொழிலாளர்கள்...
ஒருபக்கம் தொழிலாளர்களை ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது.. மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில்தான், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

CCTV footage of the Wayanad landslide !
— Prashanth Rangaswamy (@itisprashanth) July 7, 2026
Terrifying ! pic.twitter.com/ZEAffqmOoI