தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு !!
- தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு : 94 பேர் நலம் பெற்றனர் – சுகாதாரத்துறை அமைச்சர்
- கிரக கோளாறுகளை முற்றிலும் நீக்கும் எளிய பரிகாரங்கள்!!
- நவ கிரகங்களுக்குரிய தானியங்களும் அவற்றின் வழிபாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!
- உலக அளவில் கொரொனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது ! 5 லட்சம் பேர் நலம் பெற்றனர் !
உலகம் முழுவதும் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று 447 பேருக்கு கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 9674 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
