1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona virus dead rate increased in china

அச்சுறுத்தும் கொரனா வைரஸ்; பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரனா
சீனாவில் கொரனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரனா வைரஸ் சீனா,இந்தியா, தாய்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட 20 நாடுகளிலும் பரவிவருகிறது. இந்நிலையில் சீனாவில் பலி எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளதாகவும், பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 11,000 ஆக உயர்ந்துள்ளதாகவும்  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்கா 4 சீனாவுக்கு செல்லவேண்டாம் என தனது குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 4 ஆம் நிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பட்ஜெட் 2020 - Live Updates!!