1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona spread World's largest Hindu temple closed

கொரோனா பரவல்.... உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் மூடப்பட்டது !

அங்கோவாட்
உலகின் மிகப்பெரிய இந்துக் கோவில் அங்கோவாட்  கொரொனா வைரஸ்  பவரலால்  மூடப்பட்டுள்ளது.
 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்ப்போடியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலான அங்கோவார்ட் ஆலயம் உள்ளது.  இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்களும் , பயணிகளும் வருகின்றனர். இந்த நாட்டில் 3,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தொற்றைக்குறைக்க அங்கோவாட் ஆலயத்திற்குப் பொதுமக்கல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் காலமானார் !