தொடர்புடைய செய்திகள்
- அதிகரிக்கும் கொரோனா... ஊரடங்கை எதிர்க்கும் பிரேசில் அதிபர் !
- இவர்தான் ரிஷப் பண்ட்டின் காதலியா? இணையத்தில் வெளியான புகைப்படம்!
- ரூ. 1.8 கோடி மதிப்புள்ள திருப்பதி தலை மயிர் கடத்தல்: எங்கே கண்டுபிடிப்பு? பின்னணி என்ன?
- பஞ்சாபில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- சிறை பிடித்த வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்! – சத்தீஸ்கரில் அதிர்ச்சி!
கொரோனா பரவல் எதிரொலி… அடுத்த இந்த மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு!
உத்தர பிரதேசத்தின் சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பல பகுதி நேர, முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் கொரோனா அதிகரிப்பால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இப்போது உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ உள்ளிட்ட மூன்று நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
