தொடர்புடைய செய்திகள்
- ’வலிமை’ 3வது சிங்கிள் பாடலை பாடியது இந்த பிரபலமா?
- வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ்: சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளை!
- கைதான இடைத்தரகரிடம் இருந்து ஹெலிகாப்டர் பரிசு பெற்ற நடிகை!
- குடலின் உட்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் கொடுக்காப்புளி !!
- மணிகண்டன் விஷமருந்தியதால் தான் உயிரிழந்தார்: ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம்!
இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரொனா
இங்கிலாந்தில் அதிவேகமாக கொரொனா தொற்று பரவி வருவது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று பரவி வருகிற்து.
இந்நிலையில், இங்கிலாந்து சமீபத்தில் ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் பலியானார். நேற்று ஒரேநாளில் கொரொனாவால் 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென்று அங்கு கொரொனா தொற்று அதிகரிக்கவே மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரொனா தொற்றைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்
