தொடர்புடைய செய்திகள்
- முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?
- கொரோனாவை விரட்ட உயிரோடு புதைந்து ரிஸ்க் பூஜை செய்த சாமியார்
- 3 நாளைக்கு போர் பண்ண மாட்டோம்; ரம்ஜான் கொண்டாடனும்! – போரை நிறுத்திய தலீபான்கள்!
- உலகிலேயே அதிவேக இண்டெர்நெட் வசதி....ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு !
- 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்து …சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு
ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள்! – 54 லட்சத்தை தாண்டிய கொரோனா!
உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியுள்ளது
உலக அளவில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,02,198 ஆக அதிகரிப்பு.
மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,47,237 ஆக அதிகரிப்பு, உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,43,823 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 16,66,628 ஐ கடந்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,47,398 தாண்டியது. ரஷ்யாவில் 3,35,882 பேரும், இங்கிலாந்தில் 2,57,182 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
