1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Ambulance plane crashes, 5 killed

ஆம்புலன்ஸ் விமானம் நொறுங்கி விபத்து..5 பேர் பலி

அமெரிக்க நாடு
அமெரிக்க நாட்டில் நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலியாகினர்.

அமெரிக்க நாட்டில் உள்ள நெவாடா என்ற மாகாணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஒன்று,   நோயாளியை ஏற்றிச் சென்றது.

ஆம்புலன்ஸ் விமானம் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது அது விமானத்தில் சிக்கி காணமால் போனதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் விமானி, மருத்துவர், செவிலியர், நோயாளி  - அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தீவிரமடைந்தது. அதன்பின்னர், ச்டஎஜ்கொஅச் நகரில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடித்தனர்.

இதையடுத்து விபத்தின் பலியானவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
அடுத்த கட்டுரையில்
மனைவியுடன் கள்ளஉறவு வைத்திருப்பரை பழிவாங்கிய நபர்