1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Admk campaign vehicle met an accident

அதிமுக பிரச்சார வாகனம் மோதி இருவர் காயம்!

அதிமுக
சிவகங்கையில் அதிமுக பிரச்சார வாகனம் மோதி இருவர் காயமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாகனங்களில் பதிவு செய்யப்பட்ட ஒலியோடு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அப்படி ஒரு பிரச்சார வாகனம் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே டீசல் நிரப்பி சென்ற போது கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் லட்சுமணன் மற்றும் வைரமணி ஆகிய இருவர் காயமடைந்தனர். இது சம்மந்தாக ஓட்டுனர் பாஸ்கரனிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
இடதுசாரிகளின் ஆதரவைக் கேட்கும் மம்தா பானர்ஜி!