தொடர்புடைய செய்திகள்
- வின்பாஸ்ட் நிறுவனம் தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீடு
- 50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து வாழும் பெண்!
- விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக நுழைந்த நபரால் பரபரப்பு!
- பாகிஸ்தானில் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் எப்படி செயல்படுகின்றன?
- குற்றச்செயகளில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 56,000 பேர் கைது! இலங்கையில் பரபரப்பு
வியட்நாமில் 5 முறை நிலநடுக்கம்!
வியட்நாம் நாட்டில் மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் என்ற பகுதியில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை வியட்நாம் நாட்டில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் 5 முறை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
இந்தோனேஷியாவில் 5 முறை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
