தொடர்புடைய செய்திகள்
- அதிமுக வேட்பாளராக திருப்பரங்குன்றத்தில் களம் காணும் எச்.ராஜா?
- நோ டாய்லெட்!! நோ எலக்ஷன்!! அதிரடி காட்டும் பாஜகவினர்
- முதல்வரின் முடிவால் 95 லட்சம் புடவைகள் முடக்கம்
- பிக்பாஸில் இந்த வாரம் இவரைத்தான் வெளியேற்றுகிறார்கள்! கடைசி நேர அதிர்ச்சி தகவல்
- திருவாரூரில் அழகிரி போட்டியிட்டால்? - ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
தேர்தல் பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு: 14 அப்பாவி மக்கள் பலி
இந்தோனேஷியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் வரும் 20ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நாங்கர்ஹரில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 14 அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
