செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:36 IST)

பிக்பாஸில் இந்த வாரம் இவரைத்தான் வெளியேற்றுகிறார்கள்! கடைசி நேர அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2  தமிழில் மட்டும் அல்ல, தெலுங்கிலும் இறுதிகட்டத்தை எட்டப்போகிறது. இம்மாத இறுதியில் இந்நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.
 


அங்கு கடந்த முறை 70 நாட்களாக இருந்த இந்நிகழ்ச்சியை இந்த முறை 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இறுதி வாரத்தில் தற்போது கீதா மாதுரி, தனிஷ், கெளசல்,தீப்தி மற்றும் சாம்ராட்  என ஐந்து பேர் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இவ்வாரம் தீப்தி என்பவரை வெளியேற்ற நிகழ்ச்சி குழு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீப்தி வெளியே உள்ள சிலரின் உதவியாக போலியான முறையில் ஓட்டு போட வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.