தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி? ஜஸ்ட் மிஸ்சில் எஸ்கேப்
- கவிக்கோவா? வைகோவா? மேடையில் உளறிய வைரமுத்து
- எல்லா அதிகாரமும் எனக்கே.. – சினிமாப் பாணியில் அரசியல் செய்கிறாரா கமல் ?
- திருவாருர் தேர்தல் ஒத்திவைப்பு முயற்சி – பின்னணியில் திமுக வா ?
- டோக்கன் மன்னனை பார்த்து பயமா? டிடிவியை கண்டமேனிக்கு வாரிய தளபதியார்!!
தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்
பேருந்துகள் மீது கல் வீசி தாக்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணா மீது வழக்கு நடந்து வந்தது.
எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
இதையடுத்து குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தானாகவே எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் ஆகியுள்ளார் பாலகிருஷ்ணா.
அடுத்த கட்டுரையில்
