சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் வேலை

VM| Last Modified திங்கள், 7 ஜனவரி 2019 (18:53 IST)
சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்புவதற்காக தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.  111 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு 24.01.2019க்குள் டி.என்.பி.எஸ்.சி இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.


 
காலியாக இருக்கும் பணியிடங்கள்
 
செவிலியர் – 84 பணியிடங்கள்
அல்லோபதி பார்மசிஸ்ட் – 09 பணியிடங்கள்
சோசியல் கைட் / சோசியல் வொர்க்கர் – 02 பணியிடங்கள்
லேப் அசிஸ்டண்ட் – 10 பணியிடங்கள்
ஆப்பரெசன் தியேட்டர் அசிஸ்டண்ட் – 05 பணியிடங்கள்
ஆயுர்வேதம் பார்மசிஸ்ட் – 01


இதில் மேலும் படிக்கவும் :