வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (15:00 IST)

அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது

அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகை ஆமி ஸ்கூம்பர் கைது
மூன்று பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டுக்கு ஆளாவனர் கவாங்கா. இவரை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக செனட் சபை பரிந்துரைசெய்துள்ளது.  இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நீதிபதி கவாங்காவுக்கு  எதிராக செனட் அலுவலகம் முன்பு நடிகை ஆமிஸ்கூம்பர்,ராடஜ்கோவஸ்கி  உள்பட 293 பேர்,போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து வாஷிங்டன்டி.சி. போலீசார் கைது செய்தனர்.