தொடர்புடைய செய்திகள்
- தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே? செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்..!
- விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்: ஓடிடியில் வெளியாகிறதா ஆவணப்படம்?
- தவெகவை பார்த்து டெல்லி பயப்படுகிறது!. தெறிக்கவிட்ட செங்கோட்டையன்...
- காலம் போன காலத்தில்!.. செங்கோட்டையனை நக்கலடித்த ஐ.லியோனி!...
- விஜய் ஒருமுறை முதல்வரானால் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் நீடிப்பார்: செங்கோட்டையன்
ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை!.. மத்திய அரசு அதிரடி...
40 வருடங்களுக்கு முன்பு ஆபாச புத்தகங்கள் கிடைத்தன.. அல்லது ஆங்கில மற்றும் மலையாள ஆபாச திரைப்படங்கள் அதற்கென்றே இருக்கும் சில தியேட்டர்களில் வெளியாகும்
. மிகவும் கூச்சப்பட்டுதான் பலரும் அந்த தியேட்டருக்கு சென்று படங்களை பார்ப்பார்கள்.
எப்போது இன்டர்நெட் மக்களிடம் அறிமுகமானதோ அப்போதே பல ஆபாச இணையதளங்கள் வந்தது. பலரும் இணையதளங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேடி பார்த்தார்கள். இதற்காக பலரும் பிரவுசிங் சென்டர் சென்றார்கள். அதன்பின் எப்போது எல்லோரின் கையிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வந்ததோ அப்போதே ஆபாச வீடியோக்கள் சாதாரன ஒன்றாக மாறிவிட்டது.
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் என பல சமூகவலைத்தளங்களிலும் ஆபாசங்கள் கொட்டி கிடக்கிறது. ஒருபக்கம், தற்போது ஆபாச ஓடிடி தளங்களும் வந்துவிட்டன. ஓடிடி தளங்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் ஆபாச படங்களை எடுத்து அதில் பலரும் கல்லா கட்டுகிறார்கள். இந்நிலையில்தான் Jungu, Feel, Moodxvip, Koyal PlayPRO, Dijimovieplex ஆகிய 6 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
ஒருபக்கம், ஏராளமான ஆபாச மொபைல் ஆப்களும் தற்போது பெருகிவிட்டது. எனவே, அவைகளையும் தடை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருக்கிறது.