1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. santhanm in kick movie trailer

சந்தானம் நடித்த ‘கிக்’ டிரைலர்.. இந்த படமாவது தேறுமா?

kick
சந்தானம் நடித்த ‘கிக்’ டிரைலர்.. இந்த படமாவது தேறுமா?
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவருடைய அடுத்த படமான ‘கிக்’ என்ற படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. 
 
இந்த நிலையில் ‘கிக்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரைலர் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரைலரிலும் அவருடைய வழக்கமான காமெடி காட்சிகள் மட்டுமே உள்ளது என்றும் வித்தியாசமாக எதுவும் இல்லை என்றும் ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் காத்து தெரிவித்து வருகின்றனர்
 
இதனை அடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பாரா அல்லது மீண்டும் காமெடி நடிகராக நடிக்க செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜூனியர்.என்.டி.ஆரை ஆஸ்கர் போட்டியாளராக இடம்பெற வாய்ப்பு!