ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (12:24 IST)

என் வாழ்க்கையில் இப்படி நடக்குமுன்னுநினைக்கல - மனைவியின் செயலால் புலம்பும் ரவீந்திரன்!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா, ஷாந்தனு நடித்த முருங்கக்காய் சிப்ஸ் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து இருந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்து பிரபலமானார். 
 
இதனிடையே யாரும் எதிர்பாரக்கத வகையில் திடீரென திருமணம் செய்துக்கொண்டு அதிர்ச்சி கொடுத்தார். அவரது உருவத்தை வைத்து நெட்டிசன்ஸ் பலரும் மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ரவீந்திரன் போட்டுள்ள பதிவு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 
"என் அமனைவி அருமையான சமையல்காரி என கூறி கருகிப்போன இரண்டு முட்டைகளை போட்டோ எடுத்து பதிவிட்டு என் வாழ்க்கையில் இப்படி நடந்ததே இல்லை என கூறி பதிவிட்டு புலம்பியிருக்கிறார். ரொம்ப கஷ்டம் தான் ரவீந்தர் சார். ஹேப்பி மேரீட் ;லைஃப்.