திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:56 IST)

என்னுடைய வாழ்க்கை யார் கண்ணீரிலும் தொடங்கவில்லை: வனிதாவுக்கு பதிலடி கொடுத்த ரவீந்திரன்!

ravindhran mahalakshmi
என்னுடைய வாழ்க்கை யார் கண்ணீரிலும் தொடங்கப்படவில்லை என தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது குறித்து நடிகை வனிதா விமர்சனம் செய்திருந்தார். கர்மா என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் கர்மா  மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கர்மா ஒரு நாள் கண்டிப்பாக திரும்பும் என்றும் கூறியிருந்தார் 
 
இதற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்திரன் என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணிலும் தொடங்கப்படவில்லை என்றும் அதனால் நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வனிதாவின் பதிவை படித்தேன் அதில் கர்மா என்று ஏதோ எழுதி இருந்தார், அது என் வாயில் கூட நுழையவில்லை. ஆனால் அதை பற்றி பேசுவதற்கு இல்லை என்று கூறினார்
 
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தபோது கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது