திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:53 IST)

இப்படத்தில் நடிக்க தயக்கமாக இருந்தது - பிரபல நடிகரின் பேச்சு வைரல்

அசோக்செல்வனின் அடுத்த பட டைட்டில் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல இளம் நடிகரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன். இவர் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட் சார்பாக தயாரித்துள்ள புதிய ப்படம் ஹாஸ்டல். இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய நடிகர் அசோக் செல்வன், இப்படத்தின் நடிக்க ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக இருந்தது.சுமந்த் இப்படத்தின் சாரம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு, ஸ்கிரிப்டை அவர் முழுவதுமாக மாற்றிருந்தார் ச் எனக் கூறி, ஹீரோயின் பிரியா பவானி சங்கர்,  நாசர், சதீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள் மற்றும் டெக்ன்சீயன்களை அவர் பாராட்டினார்.