ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:50 IST)

தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம்: பிரபல நடிகையை மணந்தார்!

ravindhran mahalakshmi
தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம்: பிரபல நடிகையை மணந்தார்!
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா, ஷாந்தனு நடித்த முருங்கக்காய் சிப்ஸ் உள்பட பல திரைப்படங்களை தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அவருடைய லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் வெற்றி படங்கள் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்
 
நடிகை மகாலட்சுமி ஒரு சில திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த திருமணம் குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் ஆளாகி வருகின்றன