திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (17:04 IST)

நான் தற்கொலை செய்யப் போகிறேன்..பிரதமருக்கு டுவீட் பதிவிட்ட மீரா மிதுன் !

பிரபல மாடல் மீரா மிதுன், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதனால்க் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும்கூறி பிரதமர் மோடிக்கு இதை டுவிட் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், மாடலுமான மீராமிதுன் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது பலவேறு விமர்சனங்க்ள் முன்வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் சில நாட்களாக சமூக வலைதளங்களின் பக்கம் வராமல் இருந்த மீரான மிதுன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும்கூறி பிரதமர் மோடிக்கு இதை டேக் செய்துள்ளார். மேலும் தனக்குண்டான மன அழுத்தத்தை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள அவர், தான் இறந்த பிறகு தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களுக்கு தூக்குத் தண்டனைஅளிக்க வேண்டுமெனவும் பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரா மிதுன் தான் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ள காரணம் குறித்து தனது யுடியுப் பக்கத்தில் பேசியுள்ளார்.

இதன் லிங்க் கீழே உள்ளது.