1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (19:27 IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

india vs pakistan
மகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. சற்று முன் வரை பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இன்றைய போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டிகள் இந்திய அணி வெல்ல வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்
 
இந்த போட்டியில் வெல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சொல்லி
 
Edted by Siva